மழலை அமுது

உறிஞ்சிய தாய்ப்பாலை
எல்லாம் திரட்டி
முதல் வார்த்தை
வழிந்தது
மழலையின் வாயில்
“த்தா” வென.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!