ஊமை

கோவில் வாசலில்
நாக்கில்லாமல் ஒரு
பெரிய மணி
அதிர்வுகள் அறியாத
பெரும் ஊமையாய்

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!