தானாய்

வானில் போகும் ப்ளேனைப்
பார்த்த‌படியே பாடப்ப‌டும்

த‌மிழ்த்தாய் வாழ்த்து போல‌

வ‌ண்டிக்கார‌ன் தூங்கினாலும்
தானே வீடு சேரும்
வ‌ண்டி மாட்டைப்போல‌

நீ வ‌சிக்கும் தெருவிற்கு
தானாய் தான் போகும்
என் சைக்கிள்.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

 1. தானாய் போகும் சைக்கிளுக்கு முன்பே
  அங்கு போய் மணிய‌டித்துக் கொண்டிருக்கும் ம‌ன‌சு.

 2. வாச‌ன், ஸ்ரீ, க‌னிமொழி.. வாச‌ன், ஸ்ரீ, க‌னிமொழி.. வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும் ந‌ன்றி. உங்க‌ளுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

 3. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  02 January, 2011 19:19