தேரோட்டத்திற்கு முன்
நீளக் கொம்பால்
வயர் தூக்கிப் பிடிப்பான்
அலறும் குழந்தையை
அம்மன் காலடியில்
ஒற்றித் தருவான்
பூவோ எழுமிச்சையோ
பக்தர் மேல் எறிவான்
எப்போதோ தேர்
செய்த தச்சன்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment