Skip to content

மாற்ற‌ம்

ப‌ம்புசெட்டு குளிய‌லில்லை
ஏரிக்க‌ரைக்கு ந‌ட‌ப்ப‌துமில்லை
வித வித‌மான‌ ப‌ச்சை நிற‌ங்க‌ள்
ம‌ற‌ந்து


ந‌க‌ர‌ வாழ்க்கைக்கு
கொஞ்ச‌ கொஞ்ச‌மாக‌
மாறக் க‌ற்றுக்கொண்டோம்


ப‌ச்சைப் புல் ம‌ற‌ந்து
பிளாஸ்டிக் காகித‌ம்
மெல்வ‌த‌ற்கு க‌ற்றுக்கொண்ட‌


வ‌ண்டி மாட்டைப் போல‌.

Published inக‌விதை

4 Comments

  1. துயரமிசைக்கிறது இந்தப் பாடல்.

    வண்டிமாட்டை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

  2. வண்டி மாடுகளும் இன்று க‌ழுதை தேய்ந்த‌ க‌தையாய்.
    ப‌திலாய் டிராக்ட‌ர்க‌ளும், மொப‌ட்டுக‌ளும், ஆயில் குடித்து ஆவியாக்கி
    வாழ்க்கையின் ஆயுள் குறைக்கின்ற‌ன‌.

  3. நகரத்தில் இருப்பவர்களைவிட கிராமத்தில் இருப்பவர்களுக்குத்தான் நகர மோகம் அதிமாக இருக்கிறது. ஒரு கவிஞன் சொன்னான் நகரத்தை கல்மரங்கள் முளைத்த காடென்று சரிதான். உங்களின் ஏக்கம் சரியானதே.வாழ்த்துக்கள்.

  4. சுந்த‌ர்ஜி,வாச‌ன்,ஹ‌ர‌ணி.. வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப‌ ந‌ன்றி

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: