வேண்டிக்கொள்ள வந்தது,
சுற்று எண்ணிக்கை,
விளக்கு ஏற்றுவது
எல்லாம் மறந்து
நின்றதென்னவோ
தொங்கும் மங்கிய
சர விளக்கு வெளிச்சத்தில்
தெரிந்த
கல் புன்னகை மட்டும்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment