எவர்சில்வர் பாத்திரத்தில்
பூக்காத பூக்களுடன்
பொறித்த பெயரிலும்
வேட்டியின் ஓர சலவை
இனிஷியல் எழுத்திலும்
ரேஷன் அட்டை குடும்பத் தலைவர்
புகைப்படத்திலும்
இன்னும் வாழ்ந்தபடி
அப்பா !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment