அப்பா Published by Toto on September 25, 2016 கலைந்த தலையும், சரிந்த மூக்குக்கண்ணாடியும், சற்றே பெரிய என் சட்டையின் முற்பகல் வெயில் நிழலில் கண நேரம் வந்து போனார் இறந்த அப்பா Share this:Share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on Google+ (Opens in new window)Click to email this to a friend (Opens in new window)Like this:Like Loading... Related Published inகவிதை
Be First to Comment