Skip to content

ஆசையிருக்குது

ஆசையிருக்குது ப்ரிவ்லேஜ் பாங்கிங் ப‌ண்ண‌
அதிர்ஷ்ட‌மிருக்குது ப‌ர்ச‌ன‌ல் லோன் எடுக்க‌

ஆசையிருக்குது ம‌ல‌பார் கோல்ட் வாங்க‌
அதிர்ஷ்ட‌மிருக்குது ம‌ண‌ப்புர‌ம் ஃபைனான்ஸ் போக‌‌

ஆசையிருக்குது அட்டிகை வாங்க‌
அதிர்ஷ்ட‌மிருக்குது அட‌குக்க‌டை ர‌சீதைத் தொலைக்க‌

ஆசையிருக்குது அடையார்ல‌ ஃப்ளாட் வாங்க‌
அதிர்ஷ்ட‌மிருக்குது அஞ்செட்டியில‌ மெனை பார்க்க‌

ஆசையிருக்குது அவ‌ங்க‌ளைப் போல‌ எழுத‌
அறிவிருக்குது ர‌ஃப் நோட்டுல‌ கிறுக்க‌.. :)

Published inக‌விதை

One Comment

  1. அவிங்க லெவெலுக்கு நீங்களும் வந்திடுவீங்க , விசு
    வெறும் கிறுக்கல்களாக மட்டுமே இருந்தால் இவ்வளவு அங்கீகாரமும் வரவேற்பு கிடைக்காதே.
    keep it up!

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: