உற‌க்க‌ம்

உற‌க்க‌ம் பிடிப்ப‌தில்லை
என்று யாராவ‌து
சொல்ல‌க் கேட்கும்போதெல்லாம்
ம‌ன‌தில் வ‌‌ந்து போகும்


அதிகாலை வேளையில்
செங்க‌ல் லோடு லாரியில்
வேட்டி போர்த்தி
ஆழ்ந்து உற‌ங்கிய‌ வேலை‌யாளின்
உற‌க்க‌ம்

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

  1. நானும் நெறைய முறை அவங்களை ரொம்ப ஆச்சர்யமா பாத்திருக்கேன்.
    எனக்கு சாதரணமாகவே அழ்ந்த தூக்கம் வரது ரொம்ப சிரமம்.இவங்க ஓடற லாரில ,மேதை /தலையணை எந்த வசதியும் இல்லாம , கரடு முரடான,
    கல்/மண்/ லோட் மேல தூங்கும் போது ஆச்சர்யமா இருக்கும்.ஒரு வேலை அவங்க வேலை செய்ஞ்ச களைப்புல தூங்கனாலும் ,ஒரு sudden brake போட்டா விழுந்திடுவங்கலோன்னு பயமா இருக்கும்.ஆனா அவனாக எந்த கவலையும் இல்லாம, நிம்மதியா தூங்கற மாறி தெரியும்.