வீட்டிலும், வெளியிலும்,
உறவிலும், நட்பிலும்
அனைத்தயும் சமாளித்தாலும்..
சரிந்து விழுவேன்
உன் சன்னமான
தெற்றுப்பல் சிரிப்பினில்
நீரிலும், நிலத்திலும்,
விண்ணிலும்
அனைத்தையும் சமாளிக்கும்
ஜேம்ஸ்பான்ட்
பின் தலையில்
சின்ன துப்பாக்கியின் கைப்பிடியால்
அடிவாங்கி
சரிந்து விழுவதைப் போல..
சரிந்து விழுதல்
Published inகவிதை
is it true?