க‌டைசி வாரிசு

வாழ்ந்து கெட்டு,
வ‌றுமையிலிருக்கும்
ஜ‌மீன் குடும்ப‌த்து
க‌டைசி வாரிசைப் பார்ப்ப‌து
போல‌ இருந்தது..

ஒரு ப‌க்க‌ம்
ராசி எல‌க்ட்ரிக்க‌ல்ஸ்
மறு ப‌க்க‌ம்
ம‌ணி மெட்ட‌ல்ஸ்
விள‌ம்ப‌ர‌ம் போட்ட‌ ,
ப‌ல‌கை உடைந்து,
தேங்காய் நார் பிய்ந்த‌
சீட்டோடு,
ஆளில்லாம‌ல்,
ஒரே ஒரு சைக்கிள்
ரிக்ஷாவை பார்த்த‌போது.

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

  1. அன்பின் டோடோ

    உண்மை உண்மை – கற்ப்னை உண்மை – கருத்து அருமை

    நல்வாழ்த்துகள் டோடோ
    நட்புடன் சீனா

  2. அம்பிகாபதிக்கு, ‘பெண்’, ‘காதல்’ தவிர்த்த முதல் தொகுப்பை முழுமையாக காண நிறைவாயிருக்கிறது, வாழ்த்துகள்.