Skip to content

ஊரின் உய‌ர்வு

4 ம‌ணி நேர‌ம்
மின்சார‌மில்லை,
பாலாற்று த‌ண்ணீர்
வ‌ருவ‌தேயில்லை,
சொல்ல‌ப் ப‌ட்ட‌
 தொழிற்சாலையும் வ‌ர‌வில்லை

கூடிக்கொண்டேயிருக்கிற‌து
கூரை வீட்ட‌ள‌விற்கு
தார் ரோட்டின்
உய‌ர‌ம் ம‌ட்டும்.

Published inக‌விதை

2 Comments

  1. அன்பின் டோடோ

    தவிர்க்க இயலாது தார் ரோட்டின் உயரம்

    நல்வாழ்த்துகள் டோடோ

    நட்புடன் சீனா

  2. ந‌ன்றி சீனா

Leave a Reply to Toto Cancel reply

%d bloggers like this: