கன்னுக்குட்டி 2 நிமிஷம்
குடித்தது போக
மீதியெல்லாம் கறந்து
டிப்போவில் விற்கும்
அமாவாசையை
மாடுகள்
ஒன்றும் செய்வதில்லை
குடும்பத்திற்கு கொஞ்சமும்
ஏஜண்டிற்கு அதிகமும்
கொடுத்து வாழும்
வெளிநாட்டில்
வேலை செய்வோரைப் போல..
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
கன்னுக்குட்டி 2 நிமிஷம்
குடித்தது போக
மீதியெல்லாம் கறந்து
டிப்போவில் விற்கும்
அமாவாசையை
மாடுகள்
ஒன்றும் செய்வதில்லை
குடும்பத்திற்கு கொஞ்சமும்
ஏஜண்டிற்கு அதிகமும்
கொடுத்து வாழும்
வெளிநாட்டில்
வேலை செய்வோரைப் போல..
அன்பின் டோடோ
சிந்தனை அருமை – ஆதங்கம் புரிகிறது – அயலகத்தில் ஏஜண்டின் மூலம் அலுவலில் இருப்பவர்கள் படும் பாடு ……
எடுத்துக்காட்டு – ஒப்பு நோக்குவது அருமை
நல்வாழ்த்துகள் டோடோ
நட்புடன் சீனா
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்..ஆனா உங்க comparison ரொம்ப ஷார்ப்…,
seriousness உடனே புரிய வெய்க்குது
ராஜன், சீனா.. ரொம்ப நன்றிங்க