சோடாக் கடை பாயின்,
வண்டிக்கார தாத்தாவின்,
ஓய்வு பெற்ற
வாத்தியார்களின்,
அப்பா காலத்து
சலூன் கடைக்காரரின்
பழைய உரையாடலுடனான
கைப்பிடியின்
இறுக்கம்
ஒவ்வொரு முறையும்
அதிகமாகி வருவதை
கவனிக்காமல்
இருக்க முடிவதில்லை.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
சோடாக் கடை பாயின்,
வண்டிக்கார தாத்தாவின்,
ஓய்வு பெற்ற
வாத்தியார்களின்,
அப்பா காலத்து
சலூன் கடைக்காரரின்
பழைய உரையாடலுடனான
கைப்பிடியின்
இறுக்கம்
ஒவ்வொரு முறையும்
அதிகமாகி வருவதை
கவனிக்காமல்
இருக்க முடிவதில்லை.
அன்பின் டோடோ
முதிய நண்பர்களைக் கையைப் பிடித்துக் கோண்டு பேசுவது உண்மையில் மிக்க மகிழ்ச்சி தரும் செயல்.
நல்வாழ்த்துகள் டோடோ
நட்புடன் சீனா
இதெல்லாம் ரொம்ப டூ மச்…
எப்பிடி தான் இதெல்லாம் கவனிக்கிறீங்க , சரியா ஞாபகம் வெய்ச்சி எழுதறீங்களோ …
பெரிய விஷயம்ங்க
ராஜன், சீனா.. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.