Skip to content

ஒப்பில்லாத‌வ‌ன் ஒப்பீடு

உற்ச‌வ‌ர் சொன்னார்
“த‌ங்க‌க் காப்பு,
ச‌ந்த‌ன‌க் காப்பு, அபிஷேக‌ம்,
அல‌ங்கார‌ம், ஆறுகால‌ பூஜை
எல்லாமே உன‌க்கு.. என்
நிலைமை ?!..”

மூல‌வ‌ர் ப‌தில் சொன்னார்
“இது பெருசில்ல‌..
உன்னைப் போல‌
த‌ங்க‌த் தேரில், பெரிய‌ ர‌த‌த்தில்,
வாண‌ வேடிக்கையோடு,
பெரிய‌ ஊர்வ‌ல‌மாக ஊர் முழுக்க‌
சுத்தி வ‌ர‌ என‌க்கு
முடிய‌லையே !”.

ஒப்பில்லாத‌ இட‌த்திலும்
ஒப்பீடு உண்டென்று
அறிக‌.

Published inக‌விதை

3 Comments

  1. அன்பின் டோடோ

    உண்மை உண்மை – ஒப்பீடும் வருத்தமும் இல்லத இடமே இல்லை – இக்கரைக்கு அக்கரை பச்சைதான் எப்பொழுதுமே !

    சிந்தனை -கற்பனை – கவிதை அனைத்துமே அருமை

    நல்வாழ்த்துகள் டோடோ
    நட்புட்ன சீனா

  2. நான் நினைச்சதை சீனா சொல்லிட்டாரு…
    கூடிய சீக்கிரம் புத்தகம் போட வேண்டியது தான்…

  3. ராஜ‌ன், சீனா.. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி.

Leave a Reply to Rajan Cancel reply

%d bloggers like this: