பின்வாசல் வெளியே
சாப்பிட்டு முடித்து
கழுவ வைத்திருந்த
பாத்திரங்கள் மேல்
பெய்த மழையால்
சோற்றுப்பருக்கைளும்
கறிவேப்பிலைகளும்
மிதந்து களிக்க
எவர்சில்வர் தட்டின்
மேலெங்கும்
குளிர் வியர்வை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்