உட்கார்ந்து குடிக்க டீக்கடையோ
நடக்கும் தூரத்தில் தியேட்டரோ
இடைவேளை இல்லாத நூலகமோ
ஆளில்லாத கோயிலோ,
பூங்காவோ
வேண்டும் பேட்டைக்கொன்று
வீட்டில் இருக்க முடியாத
நேரங்களில்.
டோடோவின் ரஃப் நோட்டு
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்