Skip to content

Date archive for: March 2010

விள‌ங்கா விள‌க்க‌ம்

சித்த‌ப்பார் பொண்ணுக்கு
ம‌ச்சின‌னோட அண்ண‌ன்
பைய‌னைத்தான்
கொடுத்திருக்குது என்ப‌தோ

இங்கேர்ந்து நாலாவ‌து ரைட்டு
உள்ளே ரெண்டாவ‌து லெஃப்ட்
வாட்ட‌ர் டேங்க்குக்கு எதிர்ல‌
போற‌ ரோடு என்ப‌தோ

ந‌க‌ராட்சியில் நாமே
சான்றித‌ழ் பெற‌ சொல்ல‌ப்ப‌டும்
வ‌ழிமுறையோ

இவையாவும் விள‌க்கிச்
சொல்ல‌ப்பட்டாலும்
விள‌ங்காத‌வைக‌ள்.

%d bloggers like this: