Skip to content

Date archive for: June 2010

இருட்டில் வெளிச்ச‌ம்

நிலா வெளிச்ச‌த்தில் நாய் காட்டி
குழ‌ந்தைக்கு சோறூட்ட‌ப் ப‌டுகிற‌து

ஹோ என்ற‌ இரைச்ச‌லுட‌ன்
எட்டு பேரால் ஐஸ்பாய் ஆடப்ப‌டுகிற‌து

நாங்க‌ளும் காஞ்சிபுர‌ம்தான்..அங்க‌ எங்க‌
என்று ந‌ட்பு வ‌ள‌ர்க்க‌ப்ப‌டுகிற‌து

முர‌ட்டுக்காளை ல‌ஷ்மில‌ பாத்த‌ப்ப‌
மூணாங்கிளாஸ் என்று ப‌ழ‌சு நின‌க்க‌ப்ப‌டுகிற‌து

ந‌ல்ல‌து இல்லாம‌லில்லை
இர‌வு 8 முத‌ல் 11 வ‌ரை
தின‌மும் ந‌டைபெறும்
மின்வெட்டினால்..

%d bloggers like this: