துளி Published by Toto on August 3, 2015 நிலத்தின் துணுக்கென மலை நீரின் துளியென கடல் தீயின் பொறியென சூரியன் எதனின் கூறாகவும் என்னை முன்னிறுத்தத் தோன்றாமல் நகரும் துகளாகக் கூட என்னைச் சொல்லவும் முடியாமல் தயங்கியபடி நான் ! Share this:Share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Google+ (Opens in new window)Click to email this to a friend (Opens in new window)Like this:Like Loading...