Skip to content

Date archive for: June 2016

பின்னர்

முதலில்
உனக்கும் எனக்கும்
நடுவே
மழையும் குளிரும்
பின்னர்
உன்னையும் என்னையும்
சுற்றி
மழையும் குளிரும்

மை

என்னவோ செய்தது,
எப்பயும் ரைட்டுலதான் மேடம்
என்று சொல்லி
வலது கையில் மை வைத்து
இடப்பக்கம் காற்றில் அசையும்
போர்த்திய துண்டுடன்
என் முன்னே வரிசையில்
சிரித்தபடி
நகர்ந்தவரைக் கண்டு

 

%d bloggers like this: