50 ஏக்கர் வருமாம்
2 தோப்பும் அடக்கமாம்
நெல்லூரில் ரைஸ்
மில்லாம்
அம்மாவின் நகை
கணக்கில்லையாம்
அவன் தந்தை
அப்படித்தான்
சொல்லியிருக்கிறாராம்
என்னைப் பற்றிக்
கேட்டான்
எனக்கும் காத்திருக்கிறது..
பழுதடைந்த பான்க்ரியாவும்
செழித்த
சிஸ்டாலிக் அழுத்தமும்.